வருகிறது மோட்டோரோலா G7 குடும்பம்
2019 இன் மோட்டோரோலா குடும்ப வரிசை வெளி வர இருக்கிறது. அதிகார பூர்வமாக இன்னும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. ஆயினும் அதன் பிரேசில் நாட்டின் இணிய தளத்தில் வேண்டுமென்றே வெளியிடப்பட்டது.ஆனால் சற்று நேரத்தில் அந்த தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டது. அதற்குள் போனின் புகைப்படம் மற்றும் மற்ற விவரங்கள் கோப்பு எடுக்க பட்டன. வரும் நாட்களில் முழு விவரங்களை எதிர் பார்க்கலாம்.
No comments: