சாம்சங் ஸ்மார்ட் சுவிட்ச் பற்றி முழு தகவல்கள்.
சாம்சங் ஸ்மார்ட் சுவிட்ச்
அம்சங்கள்
சாம்சங் ஆண்ட்ராய்ட் ஒரீயோ பதிப்பை விரைவாக பெறுவது எப்படி?தற்பொழுது சாம்சங் ஆன்ட்ராய்டு ஓரியோ பதிப்பை மெதுவாக அனைத்து மாடல் களுக்கும் வெளியிட்டுள்ளது.
ஒரு சிலர் பதிவேற்றம் செய்ய இயலாமையை தெரிவித்துள்ளனர். இது போனில் உள்ள குறைபாடாக கூட இருக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
முந்தைய வெர்ஸன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய விடாமல் தடுக்கலாம்.
இந்த குறைபாடுகளை களைய சாம்சங் ஸ்மார்ட் சுவிட்ச் என்னும் மென்பொருளை வெளியிட்டுள்ளது
இந்த மென்பொருள் மூலமாக எளிதாக புதிய வெர்சன் ஆண்ட்ராய்ட்க்கு மாற முடியும்.
சாம்சங் ஸ்மார்ட் சுவிட்ச் ஏற்கனவே உள்ள மென்பொருள் இது தகவல்களை மீட்கவும்,தகவல்களை பேக்கப் எடுக்கவும் தயாரிக்க பட்டது.
தற்பொழுது இன்னும் மற்றுமொரு அம்சமாக மென்பொருள் மேம்பாட்டுக்கு உதவும் விதமாக சாம்சங் ஸ்மார்ட் சுவிட்ச் வெளியிடபட்டுள்ளது.
செய்முறைகள்
1 சாம்சங் ஸ்மார்ட் சுவிட்ச் இணைய தளத்திற்கு செல்லவும்2 ஸ்மார்ட் சுவிட்ச் மென்பொருளை விண்டோஸ் அல்லது மாக் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
3 தற்பொழுது உங்கள் மொபைல் போனை usb மூலம் இணைத்து புதிய ஆன்ட்ராய்ட் மென்பொருள் உள்ளதை சரிபார்க்கவும்.
No comments: