கூகுள் லென்ஸ் பற்றி முழு தகவல்கள்
கூகுள் தனது மொபைல் செயல்பாட்டின் அடுத்த தலைமுறை தகவல் தொழில் நுட்ப அம்சத்தை ஆண்ட்ராய்டு இயங்கு தளத்துக்கு அளித்து உள்ளது.
அது கூகுள் லென்ஸ் என்னும் ஆப் இது இப்பொழுது தனியாக விட பட வில்லை .
மாறாக கூகுள் போடோஸ் என்னும் ஆப்பில் கூடுதல் அம்சமாக அப்டேட் செய்து அளித்து உள்ளது.
இந்த கூகுள் லென்ஸ் என்னவெல்லாம் செய்யும் என்பதை பார்போம்.
நாம் இனி ஒரு இடத்தில நின்று கொண்டு அந்த இடம் பற்றி தெரியவில்லை என கவலை பட வேண்டாம்.
நீங்கள் நின்ற இடத்தில இருந்தே அந்த இடத்தை போட்டோ எடுத்து கூகுளே லென்ஸ் பொத்தானை அழுத்தினாலே போதும் நீங்கள் இருக்கும் இடம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளலாம்.
No comments: